தமிழக முதலமைச்சருக்கு SDPI கட்சி தமிழ் மாநில தலைவர் கேள்வி!!!

Posted by - March 6, 2018

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் முன்னரே அதற்கு தீர்வு காணவேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தியதன் அர்த்தம் என்ன? – SDPI கேள்வி இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் முன்னரே அங்கு கலவரம் பற்றிக்கொண்டதை ஊடக செய்திகள் வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில், அங்கு பிலோனியா என்ற இடத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையை புல்டோசர் மூலம் பாஜக

Read More

அதிரை ஜாலி பாய்ஸ் நடத்தும் இரண்டாம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி 2018..!!

Posted by - March 6, 2018

அதிரை ஜாலி  பாய்ஸ் நடத்தும் இரண்டாம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி 2K18. அதிரை ஜாலி பாய்ஸ் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் கைபந்து தொடர் போட்டி முதல் பரிசு-4018 இரண்டாம பரிசு-3018 முண்றாம் பரிசு-2018 இப்போட்டியானது  (07.03.2018) புதன்கிழமை அன்று  மேலத்தெருவில் உள்ள சின்ன மருதநாயக மைதானத்தில்  நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நுழைவு கட்டணம்-250 மற்றும்   (டேய் மேர்ச்சு ) எனவும் அறிவிக்கபட்டுள்ளது. இதில் கைப்படந்தாட்டத்திற்கு வருகைதரும் அனைவரும் அதிரை ஜாலி  பாய்ஸ் வரவேற்கின்றனர்.

Read More

BREAKING NEWS இலங்கையில் பதற்றம் – முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம்

Posted by - March 6, 2018

இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்செயலாக உருவெடுத்ததை அடுத்து அங்கு போலிஸார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அங்கு நிலைமையை சீராக்கும் நோக்கில் நாளை காலை 6 ஆறு மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலிஸார் கூறுகின்றனர். பிப்ரவரி 22 ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளான 41 வயதான ஒரு சிங்கள இனத்தவர் ஞாயிறன்று இரவு மரணமடைந்ததை அடுத்தே திஹன பகுதியில் வன்செயல்கள் ஆரம்பித்தன. இரு ஆட்டோ ரிக்ஷாக்கள் மோதியதில்

Read More

வேலையை விட்டு தூக்கும் ஏர்செல்..!! போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்…!!

Posted by - March 6, 2018

   ஏர்செல் நிறுவன ஊழியர்களை இந்த மாதத்துடன் வேலையை விட்டு செல்லுமாறு கூறியதை அடுத்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மாத ஊதியத்தினை நிர்வாக தரப்பில் அளிக்கக் கோரியும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் திணறி வரும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் குஜராத், மகாராஷ்டிரா, அரியனா, இமாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தன் சேவையை நிறுத்திக் கொள்ளப்போவதாக ட்ராயிடம் ஏர்செல் அறிவித்திருந்தது. இதனால்,

Read More

என்னாது வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க ’10 மிளகு’ போதுமா…!!!

Posted by - March 6, 2018

வயிற்றை சுற்றியுள்ள சதையை குறைக்க ’10 மிளகு’ போதும். ◆”10 மிளகு” செய்யும் அற்புதம்: ’10 மிளகு கையில் இருந்தால், பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்று கூறுவர் நம் முன்னோர்கள். நஞ்சை முறித்து உயிரை காக்கும் தன்மை மிளகுக்கு உள்ளது. அதோடு மட்டுமின்றி, உணவில் மணத்தையும், சுவையையும் கூட்டி தருகிறது. நாவில் உள்ள சுவை நரம்பு, உமிழ்நீர் சுரப்பிகளையும் தூண்டுகிறது. இதற்கு “கருப்புத் தங்கம்” என்ற பெயரும் உள்ளது. ◆மிளகின் மருத்துவ குணங்கள்: ●நாம் அனைவரும் அன்றாடம்

Read More

அதிரை பேரூராட்சியால்  பள்ளி குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்து..!

Posted by - March 6, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் பள்ளி குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிரை வாய்க்கால் தெரு அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடம் பின்புறம் செட்டியா குளம் பழமை வாய்ந்த குளங்களில் ஒன்றாகும்.இந்த குளத்தை சீரமைக்க ரூபாய் 50லட்சம் செலவில் தூர்வாரபட்டது. ஆனால்,இந்த குளத்தில் 50லட்சத்திற்கு என்ன செய்தார்கள் என்ற சந்தேகம் ஒருபக்கம் இருக்க , மறுபக்கம் அந்த குளத்தை சரியான சீரமைப்பு செய்யாததால் அங்கு காடு போல் மரங்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)