அதிரை பிலால் நகரில் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்!!!

Posted by - March 5, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம், அதிரையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. 04.03.18.ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகரில் திராவிட முன்னேற்க் கழகத்தின் செயல் வீரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வெட்டு அமைத்து இந்நிகழ்வுக்கு அதிரை பேரூர் கழக செயலாளர் இராம.குணசேகரன் தலைமை ஏற்றார். மாவட்ட கலை இலக்கிய. பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் திரு. K.செல்வம் கழக கொடியேற்றினார் .பேரூர்

Read More

அமீரகத்தில் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகளின் கலந்தாலோசணை கூட்டம்!!!

Posted by - March 5, 2018

  கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முஹல்லாவாசிகளுக்கு அழைப்பு. அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 09-03-2018வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர் செய்யது அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும். அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

Read More

​வாட்ஸ் அப்- செய்தி அனுப்பி 1 மணி நேரம் பின்பும் டெலிட் செய்யும் வசதி!!

Posted by - March 5, 2018

 வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில்  1 மணி நேரம் கழித்தும் அனுப்பிய  மெசேஜை திரும்ப பெறும் வசதி வர இருக்கிறது. அதேபோல் 🗣வாய்ஸ் நோட் அனுப்புவதில் மாற்றம் வர இருக்கிறது . இப்போது நாம் அனுப்பிய மெசேஜ்களை 7 நிமிடத்திற்குள் இரண்டு பேருக்கும் டெலிட் செய்யலாம் . 7 நிமிடம் சென்றுவிட்டாள் நமக்கு மட்டுமே டெலிட் செய்ய முடியும் . பாதுகாப்பிற்காக இந்த 7 நிமிட கணக்கு இருந்தது . தற்போது இந்த நேரம் 1 மணி நேரமாக

Read More

மருத்துவ குணம் நிறைந்த இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி…?

Posted by - March 5, 2018

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பல விதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)