உலகளவில் YOUTUBE பார்ப்பதில் தமிழகம் மூன்றாமிடம்!!!

Posted by - March 4, 2018

டெல்லி: யூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம் பிடித்து இருக்கிறது. நாளுக்கு நாள் இண்டர்நெட் பயன்பாடு தமிழர்கள் இடையே அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்தியர்களின் யூ டியூப் பயன்பாடு குறைவாக இருந்த போதே, நாம் கொலவெறி போட்டு தெறி ஹிட் கொடுத்தோம். அப்போது தொடங்கிய யூ டியூப் பீவர் இப்போதும் தொடர்ந்து வருகிறது. உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருப்பது பெரிய விஷயம் ஆகும். நம் மக்களின் மொபைல் பயன்பாடு இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

Read More

டாஸ்மாக் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகும் : அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Posted by - March 4, 2018

டாஸ்மாக் மதுக்கடைகள் இல்லையென்றால் பல பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பார்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர் கூறியது அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது. அமைச்சர் ஒருவரே டாஸ்மாக் மதுபான விற்பனையை ஊக்குவிப்பது போல் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Read More

மஜக கட்சியின் மாநில பொது செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்களின் தொகுதி செயற்பாட்டு அறிக்கை வெளியிடு..!

Posted by - March 4, 2018

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொது செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்களின் நடப்பாண்டுக்கான தொகுதி செயற்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் திருமருகள் ஒன்றியம், நாகை நகராட்சி, நாகை ஒன்றியம், திட்டச்சேரி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டிலிருந்து சுமார் 4,38,15,123 கோடி மேம்பாட்டு பணிக்காக ஒத்துக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

2 அவித்த முட்டை 14 நாட்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..!!

Posted by - March 4, 2018

அவித்த முட்டை இரண்டு தினமும் சாப்பிட்டு வந்தால் 14 நாட்களில் 11 கிலோ எடை குறைக்கலாம் . நீங்க அடிக்கடி சாப்பிடும் ஜங் புட்ஸ் மற்றும் இனிப்புவகைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். தினமும் இரண்டு அவித்த முட்டை அத்துடன் பழங்கள் , மற்றும் காய்கறிகளை மற்றும் சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழங்கள் சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறையும். மேலும் அதிக நீர் அருந்துவது, உடல் எடையை குறைக்க உதவும். அதிகமாக பசிப்பதற்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)