அதிரை நகர பேரூர் தமுமுக&மமக புதிய நிர்வாகிகள் தேர்வு..!

Posted by - March 2, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் நேற்று(01.03.2018) மாலை அதிரை பேரூர் தமுமுக& மமகவின் முதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி தேர்தல் அதிகாரி அபூதாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக மற்றும் மமகவின் நகர் தலைவராக சாகுல் ஹமீது, தமுமுக நகர செயலாளராக கமலுதீன், மமக செயலாளராக இதிரிஸ், தமுமுக மமக பொருளாளராக யூசுப் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமுமுக&மமக வார்டு கிளைகளின் புதிய நிர்வாகிகளும் தேர்வுசெய்யப்பட்டனர். கீழ் காணும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்::– பிலால்

Read More

அதிரையர்களே ஜியோ வழங்குகிறது இலவசமாக 10 GB டேட்டா…??

Posted by - March 2, 2018

ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் களமிறங்கியது முதல் மற்ற நிறுவனங்கள் நொந்து நூலாக ஆட்டம் கண்டது மட்டுமின்றி ஒரு நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு வந்துவிட்டது.    இருப்பினும், ஜியோ தனது வாடிக்கையாலர்களுக்கு குறை வைக்காமல் சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது 10ஜிபி இலவச டேட்டா டேவை ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்க்ள் 1299 என்ற டோல்பி-ப்ரீ எண்ணை அழைக்க வேண்டும்.    அதன் பின்னர் வாடிக்கையாளரின் கணக்கில் 10 ஜிபி டேட்டா வந்து சேரும். ஆனால்,

Read More

சென்னையில் வருகின்ற 8 ஆம் தேதி பொதுக்கூட்டம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு..!!

Posted by - March 2, 2018

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பாக வரும் 8ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்ததோடு கட்சிப் பெயரையும் அறிவித்தார். அந்த மேடையிலேயே கட்சி நிர்வாகிகளையும் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமைப் பேச்சாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் சிநேகன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.  இந்நிலையில்

Read More

வெள்ளம்புத்தூர் அருகே உயிருக்கு போராடும் சிறுமி.. திணறும் காவல்துறையினர்…!!

Posted by - March 2, 2018

ஒருவார காலம் ஆகியும் வெள்ளம்புத்தூர் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவன் கொலை விவகாரத்தில் இப்போது வரை யாரையும் கைது செய்ய முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. 34 பேர் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில் ஆந்திராவை சேர்ந்த 4 பேரும் அடக்கம். இதற்கு இடையில் வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கையும் வெளிவந்துள்ளது. அதில் சிறுவனின் தாயின் கழுத்தில் வீட்டில் இருந்த இரும்புச் சட்டி அல்லது வேறு பாத்திரம் ஒன்றை எடுத்து வலுவாக அடித்தது தெரியவந்துள்ளது;

Read More

குடல் புழுக்கள் ஏன் வருகிறது..?? அதிலிருந்து வெளியேறுவது எப்படி..?

Posted by - March 2, 2018

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வந்த உடன் அழிப்பதற்கு பதிலாக அவை வயிற்றில் சேராமல் பாதுக்காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. குடல் புழுக்களை அழிக்க சில இயற்கையான காய்கறிகளும், இயற்கை மருந்துகளும் உள்ளன. காரணங்கள்: அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)