நாகையில் மஜகவின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் சமூகநீதி பொதுக்கூட்டம்..!

Posted by - March 1, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- மாவட்டச் செயலாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் உ.தனியரசு MLA, மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவுலா.நாசர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.அலாவுதீன், துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், சீனி முகம்மது, ராசூதீன், மனிதநேய கலாச்சார பேரவையின்

Read More

#சிரியா நாம் யாருக்காக வாழ்கின்றோம்?? அம்மா

Posted by - March 1, 2018

#சிரியா நாம் யாருக்காக வாழ்கின்றோம்?? அம்மா… நீங்கள் சங்கமித்த நேரத்தில் உருத் தெரியாதப் பிண்டமாய் தொடங்கிய நொடியில் இருந்து உன் அடி வயிறு நிரம்பத் தயாராகிறது நீ விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் உணர்வுகளை உள்ளடக்கி என்னை உச்சி மோர்ந்துப் பார்க்க உன் உயிரினைத் திரட்டி நான் வரும் நாட்களுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றாய் காலம் கனிந்து நான் பிறந்தபோது நீ கொடுத்த தாய்ப்பாலில் நம்பிக்கை என்ற சுவையை மட்டுமே நானறிந்தேன் ஆனால் இங்கு யாரோ செய்த தவறுகளுக்கு எங்களை

Read More

சீரமைப்பு பணிக்காக காத்திருக்கும் இறை இல்லம் அதிரை “மஸ்ஜித் அல் மஸ்னி”

Posted by - March 1, 2018

இவ்வுலக வாழ்வில் இறை இல்லம் கட்டுவதற்கு பொருளாலோ அல்லது உடல் உழைப்பாலோ உதவி செய்பவருக்கு இறைவன் மறுவுலகில் பெரிய மாளிகையை கட்டுகிறான்.  அதன் அடிப்படையில் தான், இங்கு நமது கவனத்துக்கு கொண்டுவரப்படுகிறது..அதிரை நகரின் ரயில்வே பாதையை தாண்டி கடல் செல்லும் வழியில் அமைந்துள்ள மஸ்னி நகர் மஸ்ஜித். அந்த மஸ்ஜித் சிறு ஓலை குடிசையில் அமைந்துள்ளது. மின்சார இணைப்பு பெற்றுள்ள இப்பள்ளியில், இன்னும் தேவையான மின் சாதனம் பொறுத்த வேண்டியிருக்கிறது. உளு செய்வதற்கு தொட்டில் மற்றும் பைப் வசதி

Read More

ததஜவிலிருந்து அல்தாபி அதிரடி நீக்கம்!!!

Posted by - March 1, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடிப்படை உறுப்பினரிலிருந்து அல்தாபி அதிரடி நீக்கம். கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் ஓரங்கட்டப்பட்ட அல்தாபி அவ்வப்போது முகநூலில் புகைப்படத்தை அவருடைய நலன் விரும்பிகள் பதிவார்கள்.எந்தவொரு பயான் நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கவில்லை. ஏன் அல்தாபியை ஒதுக்குகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. குறிப்பாக ததஜவின் தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அல்தாபி அவர்களை அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்துள்ளார்

Read More

அதிர்ச்சி தகவல் – இப்போதே மாற்றிடுங்கள் நாட்டை விட்டு ஓட காத்திருக்கும் ஏர்செல்!!

Posted by - March 1, 2018

மும்பை: ஏப்ரல்-15 ம் தேதியுடன் ஏர்செல் நெட்வொர்க்கை மூட உள்ளதாக டிராய் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் MNP மூலம் வேறு நெட்வொர்க்கிற்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்தியா முழுவதும் ஏர்செல் சிக்னல் வழங்கிய 8 ஆயிரம் டவர்கள் வரை தற்போது செயல் இழந்து இருந்தது. முக்கியமாக தென்னிந்தியாவில் அனைத்து டவர்களும் செயல் இழந்து உள்ளது. அவர்களின் இணையதளமும் செயலிழந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் டவர் மீண்டும் செயல்பட தொடங்கியது. மேலும் இன்னும் 15

Read More

முத்துப்பேட்டையில் விமர்சியாக கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் விழா..!

Posted by - March 1, 2018

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் விழா நேற்ற(28/02/2018)புதன்கிழமை காலை 08:00மணியளவில் மாவட்ட கழக அறிவுறுதலின் படி பைக் பேரணி,வார்டு கிளை கழக கொடியேற்ற விழா மற்றும் புதுதெரு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் ப.ஆடலரசன் அவர்கள் தலைமை தாங்கினார். பேரூர் திமுக கழக செயலாளர் M.S.கார்த்தி அவர்கள் இவ்விழாவில் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்

Read More

சென்னையில் தமுமுக சார்பில் நடைபெற்ற ரஷ்ய தூதரக முற்றுகை போராட்டம்..!

Posted by - March 1, 2018

சிரியா மக்கள் தொடர்ந்து தாக்கிவரும் ரஷ்யா நாட்டை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னையில் நேற்று(28/02/2018) மாலை 5மணியளவில் ரஷ்ய தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில்,பல பொதுமக்கள் சாதி, மத, இயக்க வேறுபாடின்றி பலர் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தில், ரஷ்ய நாட்டின் தேசிய கொடி மற்றும் உறுவபொம்மைகள் எறிக்கப்ட்ட்டது. இந்நிகழ்வில்,தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது, மாநில அமைப்பு செயலாளர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)