BREAKING: மெரினாவில் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் விதிக்க காலக்கெடு கடந்த மார்ச் 29ம் தேதி உடன் முடிவடைந்தது. ஆனால், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசும் மத்திய அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசை கண்டித்து தமிழக அரசியல்