+2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை ஆரம்பம்; விதிமுறை மற்றும் சந்தேகங்களுக்கு..!!

Posted by - February 28, 2018

தமிழகம் மற்றும், புதுச்சேரியில், பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை துவங்குகின்றன. 2,794 மையங்களில், 8.67 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, காப்பி அடித்தால், ஐந்து ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பிளஸ் 2

Read More

பட்டுகோட்டை நடைபயிற்சியாளர்கள் மன்றத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவிற்கு அழைப்பு..!

Posted by - February 28, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுகோட்டையில் பட்டுகோட்டை நடைபயிற்சியாளர்கள் மன்றத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா வருகிற மார்ச் மாதம் 4ஆம் தேதி காலை 10மணியளவில் மனோர ரோட்டரி சங்க அரங்கில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், விளக்கேற்றி வைக்க அதிரை காதிர் முகைதீன் கல்லூரி பேரா. சொக்கலிங்கம்,( ஆட்சி மன்ற குழு உறுப்பினர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்) அவர்கள் வருகைதருகிறார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு கருத்துரை “நட்பு” என்ற தலைப்பில் வழங்க கவிக்குயில் மருத்துவர்.மு.செல்லப்பன்,MBBS,D.ortho(இளங்கோவன் மருத்துவமனை, பட்டுகோட்டை)அவர்கள் வருகை

Read More

அதிரையர்களே உஷார்., ஊரை சுற்றித்திரியும் ATM கொள்ளையர்கள்..!

Posted by - February 28, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியில் பலர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.அவரவர் பணம் எடுப்பதற்கு இலகுவாக ATM கார்டுகளும் வைத்துள்ளனர். வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஆண்கள் தங்கள் வீட்டுக்கு பணத்தை வங்கி கணக்கு மூலம் அனுப்புகின்றனர்.இந்த பணத்தை ATM மூலம் எடுக்க செல்லும் நமது வீட்டு பெண்கள் மற்றவர்களிடம் ATM கார்டை கொடுத்து பணம் எடுத்து கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சில கொள்ளை கும்பல் இஸ்லாமிய பெண்களை போல் பர்தா அணிந்து ATMயில் பணம்

Read More

சென்னையில் மார்ச் 3ஆம் தேதி மஜக ரஷ்யா தூதரகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு..!

Posted by - February 28, 2018

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்ய அரசை கண்டித்து சென்னையில் உள்ள ரஷ்யா நாட்டின் துணை தூதரகத்தை வருகிற மார்ச் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவை மாவட்டங்களில் மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும் மஜக சார்பிக்

Read More

​சென்னை மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள்..!

Posted by - February 27, 2018

சென்னையில் கடந்த 24 மற்றும் 25ஆம் ஆகிய இருதினங்கள்  மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் ஆலிம் மற்றும் ஹாபில்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 8மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதுகுறித்து, அந்த மாணவர்கள் கூறுகையில் அதிரையை சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஆலிம் , ஹாபில் ஆக ஆக்க  தானாக முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Read More

பட்டுக்கோட்டையை சேர்ந்த வித்யா என்பவர் காணவில்லை..,தனியார் பேருந்தில் சென்றபோது கடத்தப்பட்டாரா என சந்தேகம்..!

Posted by - February 27, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வித்யா.இவருடைய கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கீரனூர் செல்ல பட்டுக்கோட்டையில் பேருந்தில் பயணித்து உள்ளார். வித்யா தன்னுடைய பிள்ளையாகிய தனுஷ் என்ற குழந்தையையும் அழைத்து சென்றுள்ளார்.இந்நிலையில்,இவர் தஞ்சை சென்ற அதன்பின்னர் கீரனூர் வழியாக திருச்சி செல்ல PLA TRANSPORT என்ற தனியார் பேருந்தில் பயணித்து உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய உறவினர்களுக்கு இரவு சரியாக 8மணியளவில் தன்னுடைய பட்டுகோட்டை வீட்டிற்கு தொலைபேசி

Read More

சவுதியில் ராணுவ தலைமை தளபதிகள், அதிகாரிகள் பதவி பறிப்பு!!

Posted by - February 27, 2018

சவுதி அரேபியாவின் ராணுவ தலைமைத் தளபதிகள் மற்றும் சில அமைச்சர்களை நீக்கியும், இலாகா மாற்றம் செய்தும் மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். ராணுவ தலைமை தளபதி அப்துல் ரஹ்மான் பின் சாலே அல்-பன்யானை நீக்கம் செய்ததுடன், உயர் மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. ராணுவ உயர் அதிகாரிகள் சிலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இளவசரான முகமது பின் சல்மானின் அறிவுரைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பதவி நீக்கம் மற்றும் இலாகா மாற்றங்களுக்கான காரணம் தற்போது

Read More

சென்னையில் தமுமுக சார்பில் சிரியா மக்கள் தாக்குதலை கண்டித்து ரஷ்ய தூதரகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு ..!

Posted by - February 27, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிறப்பட்டும் மக்களிடையே பேசப்பட்டு வரும் செய்தி சிரியா மக்களின் நிலை மற்றும் அங்கு வாழும் குழந்தைகள் அந்நியாயமான முறையில் கொள்ளப்படுவதுமே ஆகும். இந்நிலையில் சமூக வலைத்தளங்களான முகநூலில் பலர் I SUPPORT SYRIA PEOPLES என்ற வார்த்தையையும் அதிகமாக பயன்படுத்தி தங்களின் ஆதரவை தெருவித்து வருகின்றனர். பலர் தமிழகத்தில் இருந்து கொண்டு என்ன செய்வது என்றும் தெரியாமல் போராடி வருகின்றனர். இந்நிலையில்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்(தமுமுக) சார்பில் நாளை மறுநாள்

Read More

​5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் கார்டு- மத்திய அரசு திட்டம்

Posted by - February 27, 2018

அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்றாகி வரும் நிலையில் தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்படி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீல வண்ணத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது. மேலும் அவர்களுக்கு பயோ மெட்ரிக் தகவல்கள் தேவையில்லை. 5 வயதுக்கு மேல், அந்த ஆதார் கார்டில் அவர்களது பயோமெட்ரிக் தகவல்களை ஆதாருடன் இணைக்க வேண்டும் . அதே சமயம் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்

Read More

காணாமல் போன அதிரையரின் செல்போன் கிடைத்துவிட்டது…!

Posted by - February 27, 2018

அதிரை எக்‌ஸ்பிரஸ்::- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒருவரின் செல்போன் தொலைந்துவிட்டது என நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டது.  இந்நிலையில், அவருடைய செல்போனை சேதுபாவா சத்திரத்தை சேர்ந்த ஒருவர் கண்டெடுத்து  தொடர்பு கொண்டு செல்போனை உரியவரிடம் ஒப்படைத்தார். இந்த செல்போன் கிடைக்க உதவிய நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணைத்திற்கு நன்றினை தெரிவித்து கொண்டார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)