மரண அறிவிப்பு ~ KM முகமது மைதீன்

1815 0


மர்ஹூம் காதர் முஹைதீன் அவர்களின் மகனும், இம்தாத் , ஆதில், ஆகிப் அஹமது இவர்களின் தகப்பானாரும், K..M ,அன்சாரி அவர்களின் சகோரரும், ஜனாப் ASM அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், நெ.மு புஹாரி அவர்களின் மைத்துனரும் K.M முஹம்மது முஹைதீன் அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜானாசா மஸ்ஜித் மாஃமூர் பள்ளியில் அஸர் தொழுகைக்குபின் (ஜனாசா தொழுகை) ராயபேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்திற்காக தூஆ செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: