பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கூடைப்பந்து தொடர்போட்டி !

1525 0


பட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் , முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜவகர்பாபு , மயில்வாகணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் இத்தொடர்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: