மரண அறிவிப்பு – கல்லுக் கொல்லையை சேர்ந்த ஹாஜிமா.ஹவ்வா அம்மாள்

2614 0


கல்லுக் கொல்லையை சேர்ந்த மர்ஹும்.அ.நூ.மு.அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹும்.சி.ந. அப்து சமது ,மர்ஹும்.ஹாஜி.சி.ந.மகமுது இவர்களின் சகோதரியும்,அ.நூ.மு.நூருல்லாஹ்,ஹாஜி.ஜபுருல்லாஹ்(அதிரை எக்ஸ்பிரஸ்ன் இணை ஆசிரியர்) இவர்களின் தாயருமாகிய ஹாஜிமா.ஹவ்வா அம்மாள் அவர்கள் வபாதாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.

அன்னாரின் ஜனாஸா தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை காலை 11:30மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நடைபெற உள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: