மரண அறிவிப்பு ~ ஹாஜர் அம்மாள்…!

1719 0


அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சார்ந்த மர்ஹூம் AS.ஜபருல்லா அவர்களின் மருமகளும்,MS.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும் அகமது அமீன்,தஸ்லீம்,அப்துல் முத்தலிப் ஆகியோரின் சகோதரியும்,சாகுல் ஹமீது,தமீம் அன்சாரி ஆகியோரின் மச்சியும்,மீரான் முகைதீன் அவர்களின் மனைவியுமாகிய ஹாஜர் அம்மாள் இன்று காலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.அவர்களின் மறுமை வாழ்விற்காக இறைவனிடத்தில் பிரார்த்திப்போம்.

ஜனாஸா அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: