சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா மற்றும் ஈரோப் நாடுகள் இன்று அரஃபா தினத்தைக் கடைபிடித்து, நாளை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச பிறையின் அடிப்படையில் நாளைய தினம் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர்.
காலை 7 மணிக்கு அதிரை Cmp லேன் காட்டுக்குளத்தில், அன்வர் அலி ஸலஃபி அவர்கள் பெருநாள் உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Your reaction