நமது அண்டை மாநிலமான கேரளா சொந்தங்கள் வரலாறு காணாத மழையினால் பாதிக்கப்பட்டு உடமைகளையும் ,வீடுகளையும் இழந்து தவித்து வருகிறார்கள் .
மேலும் இம்மக்களுக்கு உதவும் விதமாக நாளை(14-08-2018) இரவு அதிரையில் இருந்து நிவாரணப் பொருட்கள் சென்னை கொண்டுசென்று அங்கு இருந்து தமிழகமெங்கும் வாங்கிய நிவாரணப்பொருட்களை மொத்தமாக கொண்டு செல்லவுள்ளனர் .
ஆகையால் நம் அதிரை மக்கள் நம் கேரளா சொந்தங்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேவையான பொருட்கள்
பிஸ்கட், பாய், பெட்ஷீட் ,முதல், உதவிபபொருட்கள்,பேண்டேஜ், நேப்கின், உடுக்க உடை ,பிரஸ், பேஸ்ட், சோப்பு போன்ற பொருட்களை கொடுத்து உதவுங்கள்.
பொருட்கள் கொடுக்க வேண்டிய இடம்
டிஜிடெக்,
காதிர் முகைதீன் கல்லூரி எதிரில்,
அதிராம்பட்டினம்.
தொடர்புக்கு :
கிரசண்ட் இரத்ததான குழு
📞8056205080
📞8883184888
📞9944286062
📞7418266165
Your reaction