தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அறந்தாங்கி முக்கம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் இன்று(10.08.2018) மதியம் விபத்துக்குள்ளாகிவிட்டார்.
இதனிடையே பட்டுக்கோட்டை தமுமுக அவசர ஊர்தி மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் முதலுதவி செய்துவிட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது அடையாளம் தெரியாத காரணத்தினால் பட்டுக்கோட்டை தமுமுக அவசர ஊர்தி ஓட்டுநர் மட்டும் தஞ்சைக்கு ஆம்புலன்ஸை இயக்கி சென்றுகொண்டிருக்கின்றார்…..
யாரேனும் இவர்களின் சொந்தங்கள் தெரிந்தால் உரியவர்களிடம் தகவல் சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது…
தகவல் தொடர்புக்கு :- 9688530801
Your reaction