ராஜாஜி அரங்கு நெரிசலில் சிக்கி 3 பேர் பலி..!

1326 0


சென்னை ராஜாஜி ஹாலில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். ஏற்கனவே செண்பகம் என்ற மூதாட்டி உட்பட இருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நெரிசலில் காயமடைந்த 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: