லேசியாவிற்கு வேலைக்காக சென்ற பட்டுக்கோட்டை கரிக்காட்டை சேர்ந்தவர் சலீம் இவர் வேலைத்தேடி மலேசியா சென்றதாகவும், அங்கு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் காவல் துறையால் கைது செய்து சிறையில் உள்ளார் என மலேசியாவில் இருந்து அதிரை எக்ஸ்பிரஸ்சை தொடர்பு கொண்டு தகவல் தந்தனர்.
எனவே அப்பாவியாக சிறையில் வாடும் தமிழர் ஒருவருக்கு உதவிகள் கிடைத்திட பகிர்ந்து உதவிட வேண்டுகிறோம்.
Your reaction