மாநில செய்திகள் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. Posted on August 8, 2018 at 10:52 am by வெற்றியாளன் 932 0 இறப்பிற்கு பின்னும் 14 மணி நேரம் போராடி இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்ற கருணாநிதி! திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்படுவது தொடர்பான வழக்கில் மெரினாவில் இடமளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு! Like this:Like Loading...
Your reaction