பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து 8 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின்படி 2018 – 2019-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
www.popularfrontindia.org என்ற இணையதள லிங்க்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31 ஆகஸ்ட் 2018. விண்ணப்பிப்பது குறித்தான மேலும் தகவல்களுக்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
ஹாஜா அலாவுதீன்
மாவட்ட தலைவர்,
தஞ்சை மாவட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தொடர்புக்கு
9790102710
Your reaction