Saturday, April 20, 2024

மரண அறிவிப்பு (பரக்கத் ஸ்டோர் இப்ராஹிம்)

Share post:

Date:

- Advertisement -

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனாரும், மர்ஹும் அ.க.அ.அகமது தம்பி அவர்கள் மருமகனாரும் பேராசிரியர் MA முஹம்மத் அப்துல் காதர், MA முஹம்மது சாலிஹு ஆகியோரின் மூத்த சகோதரரும் முஹம்மது அப்துல்லா, முஹம்மது இஸ்மாயில் ஆகியோரின் தகப்பனாரும் MA ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மாமனாரும் ஆகிய ஹாஜி M.A முஹம்மது இப்ராஹிம் (பரக்கத் ஸ்டோர்  உரிமையாளர்) அவர்கள் இன்று இரவு காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...