கும்பகோணம் பள்ளி தீ விபத்து 14-வது ஆண்டு நினைவு தின அஞ்சலி !

872 0


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தீ விபத்து ஏற்பட்ட பள்ளி முன்பு பலியான குழந்தைகளின் உருவப்படத்துக்கு ஒரு சிறுமி , தாயுடன் வந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய காட்சி.Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: