தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாமரன் கோட்டை வடக்கு பகுதியை சேர்ந்த சு.சங்கர் (வயது 47) என்பவரை
ஜூன் மாதத்திலிருந்து காணவில்லை. இவர் கடைசியாக வெள்ளை சட்டை அணிந்திருந்ததாக தெரிவித்தனர்.
இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ் கண்ட எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.
பிரகாஷ் :
8754370885.
Your reaction