பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் !

1512 0


திருவாரூரில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகி வரும் இக்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. மரங்களை அழித்ததால் ஏற்பட்டதன் விளைவு , இன்று மழையே இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.

இந்நிலையில் தான் நேற்று(01/07/2018) ஞாயிற்றுக்கிழமை திருவாரூரில் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் , ஒருங்கிணைப்பாளர்கள் , உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: