Friday, April 19, 2024

மரண அறிவிப்பு! நா.அ.சமூன் அவர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு.செ.நல்லா அபுபக்கர் மரைக்காயர் அவர்களின் மகனாரும், ஹாஜி மு.அ.மு.அப்துல் ஹமீது அவர்களின் மருமகனாரும்,மர்ஹூம் யஹியா மரைக்காயர்,மர்ஹூம் ஜக்கரியா,முஹம்மது புஹாரி, அபுல் ஹசன்,முஹம்மது சாலிகு இவர்களின் சகோதரரும்,அஹமது ஜலாலுதீன், அஹமது இப்ராஹிம் இவர்களின் மாமனாரும்,முஹம்மது முஜம்மில்,முஹம்மது சரீப் இவர்களின் தகப்பனாருமாகிய நா.அ.சமூன் அவர்கள் சி.எம்.பி லைன் இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...