அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் KFC கண்டலூர் அணியினரும் கவுதியா கால்பந்து கழகம் நாகூர் அணியிரும் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய நாகூர் அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. இறுதியில் நாகூர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் கண்டலூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய[26.06.2018] தினம் விளையாட இருக்கின்ற அணிகள் :
மதுரை – புதுக்கோட்டை
Your reaction