அதிரையில் நடைபெறும் சிறப்பு இரத்த பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு !

2219 0


அதிரையில் மெடால் டயக்னோஸ்டிக்ஸ் மற்றும் அதிரை S.S. மெடிக்கல்ஸி இணைந்து நடத்தும் சிறப்பு இரத்த பரிசோதனை முகாம்.

இம்முகாமில் இதயம் , கல்லீரல் , சிறுநீரகம் , தைராய்டு , எலும்பு , இரத்தம் , சர்க்கரை பரிசோதனை ஆகிய உடலின் ஏழு முக்கிய மண்டல பரிசோதனை நடைபெற உள்ளது. இதில் ரூ.3,000 மதிப்புள்ள 57 முக்கிய பரிசோதனைகளுக்கு வெறும் ரூ.640 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு முகாம் வருகிற (20/06/2018) புதன்கிழமை அதிரை திலகர் தெருவில் அமைந்துள்ள S.S. மெடிக்கல்ஸில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு இரத்த பரிசோதனை முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

முன்பதிவு செய்ய :
9715881884
9500251781

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: