வெளிநாட்டு செய்திகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா(சான்டக் க்லாரா) நகர அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம் !(படங்கள் இணைப்பு) Posted on June 16, 2018 at 1:17 am by புரட்சியாளன் 1556 0 உலகெங்கிலும் உள்ள அதிரையர்கள் நோன்புப் பெருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதுபோல அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் சான்டக் க்லாரா நகரில் உள்ள நம் அதிரை சகோதரர்கள் நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர். அதனுடைய படங்கள் இதோ Like this:Like Loading...
Your reaction