அதிரை தொழுகை நேரம் இப்பொழுது உங்கள் Mobile செயலியில்!

2200 0


‘I for Islam’ என்ற ஆன்ட்ராய்டுக்கான செயலி இந்த ரமழானோடு 1 வருடம் பூர்த்தியாகும் இந்நேரத்தில், இந்த புனித ரமலான் மாதத்தில்,

அதிரையர்களின் வசதிகளுக்காக Luffa Labs மென்பொருள் நிறுவனம் மற்றுமொரு புதிய update தங்களின் செயிலிக்கு வெளியிட்டுள்ளது.

அதிரையின் பல தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியில் முன்னின்று வெளியிட்டு வரும் இந்த மென்பொருள் நிறுவனம் இந்த update மூலம் அதிரை சுன்னத்துல் ஜமாத் பள்ளிகளின் தொழுகை நேர அட்டவணை சேர்க்கப்பட்டுள்ளது. வருடம் முழுவத்திற்குமான அதிரை தொழுகை நேரங்களை இனி தங்களின் Android கைபேசியின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் அதிரை பள்ளிகளின் பாங்கினையும் தங்களது கைபேசியில் ஒலிக்கச்செய்ய இயலும்.

இச்செயலியில் தங்களுது பகுதி பள்ளியின் பாங்கினை இணைக்க Luffa Labs இணையத்தளம் மூலமாக (www.luffalabs.com) அல்லது 9176656244 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு உங்களது பள்ளி பாங்கினை கோப்பாக அனுப்பலாம்.

மேலும் பெருநாள் வாழ்த்துக்களை உங்களுது குடும்பத்தினர் மற்றும் நட்புகளுடன் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு, இச்செயலியில் ‘Greetings’ பகுதி இணைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட பெருநாள் வாழ்த்துக்களை இச்செயலியின் மூலம் அனுப்பி பயன்பெறலாம்.

‘I for Islam’ என்ற இச்செயலி குறித்த அடுத்த ‘update’ பற்றி தெரிந்துகொள்ள https://t.me/iforislam என்ற Telegram channel subscribe செய்துகொள்ளலாம். மேலும் பெருநாள் வாழ்த்து அட்டைகளை https://t.me/iforislam/43 என்ற இணைப்பில் இன்றே டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இதுமட்டுமன்றி இந்நிறுவனத்தின் மற்ற செயலிகளை download செய்ய கீழுள்ள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/dev?id=7695700073879610314

இதுகுறித்த தங்களது கருத்துக்களை எங்களுக்கு 9176656244 என்ற எண்ணிற்கு அல்லது DevOps@luffalabs.com மூலம் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: