துள்ளி விளையாடும் மான் போல துள்ளி விளையாடுகிறது அதிரை எக்ஸ்பிரஸ்..!!

1663 0


சிறு தூறல் போல் சில மணி நேரம் சிந்தனையில் சிலிர்ப்பாய்..!!

தீயின் எரிச்சலாய் சில்லென்ற தென்றல் காற்றுடன் ஊடகத்தில் பற்று செய்வாய்..!!

தென்றல் காற்று தீடினாலும் தேவிட்டதே செய்திகளை பல பங்கிடுவாய்…!!

திட்டமிட்ட நேரத்தில் அங்கும்_இங்கும் ஓடே திகைத்து நிப்பாய்..!!

சாலைகளில் நடக்கக்கூடாதே மனிதனின் மரணத்தையும் எத்தி வைப்பாய்..!!

தீயில் கருகி போனே சாபலையும் படம் பிடித்து ஊடகத்தில் கருப்பு நிறத்தில் கொண்டு வார்த்தைகளை படரே செய்தாய்..!!

என்னை எனக்கே அறிமுகம் செய்து என்னுடன் துணை நின்று அண்ராடும் செயல்களுக்கு விதிமுறை தந்தாய்..!!

புலம்பியே நேரம் ஆறுதலாக இருக்க கண்களை கலங்க வைத்தாய்..!!

சில துளிகள் மனதில் உணர வைத்தாய்..!!

சந்தோசத்தில் முழ்கடிக்கும் வெளிநாடு தாய்நாடு சகோதரர்களும் ஒன்றுஇணைந்து கொண்டாடும் ஈகை திருநாளை புத்தாடை அணிந்து மக்களை கவர்ந்து சிரிக்க வைப்பாய்..!!

தண்டனை இல்லாத சிறை இந்த ஊடகம்..!!

இதில் விடுதலையாக என் பேணா மை இரு விரல் இடை புகுந்து கசிந்து தரும் ஊடகத்தின் கவிதையும் பல சொற்களின் முத்து மொழிகளும் மக்களை கவர வைத்தாய்..!!

அன்று ஆலமரமாய் உறவுகளை இணைய வைத்தாய்..!!

இன்று பல ஊடகங்களில் தென்றல் காற்றுடன் உலாவி வரும் அன்றாடும் செய்திகளை சிந்திக்க வைக்கின்றாய்..!!

முகம் மலர்ந்து மனம் மகிழ்ந்து குணம் கரம் இணைந்து பல மணி நேரம் உள்ளதை ஊடகத்தில் யோசனை செய்ய வைக்கின்றாய்..!!

நாட்டு நடப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாய்..!!

கருவறையில் தாய் சுமந்தது இல்லை..!!

தாய் நாட்டை கண் கலங்க கண்டதில்லை..!!

பத்து மாதம் சுமந்து பார்த்தது இல்லை..!

அன்பை அரவணைத்து பண்பை பொலிர்ந்தது இல்லை..!

அத்தனையும் மனிதனின் மனதுக்குள் சுமக்கும்_நடமாடும் பல்கலைக்கழகமகா அதிரை எக்ஸ்பிரஸ் அங்கும் இங்கும் மானை போல் துள்ளி கொண்டு இருக்கின்றன..!!

வாழ்த்துகளுடன் அதிரை சரபுதீன்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: