அதிரையில் மழை வர தயக்கம் ஏன்..??

1469 0


 

தஞ்சை தரணையில் நெற்கலச்சியம் புகழ் பெற்ற அதிரை என்ற அற்புதம் கொண்ட மலர் மலர்ந்து இருக்க..!!

மழை என்ற பொலிவினை தர மறுகின்றான் இறைவன்..!!

காரணங்கள் பல இருக்கலாம் ஆனால் கல்பில் சிலர் உடமைகளை உணர்கின்றனர்..!!

இதனை சிலர் யோசிப்பது இல்லை..!!

ஓற்றுமையும் அன்பும் ஒன்றுஇணைந்து பார்க்கும்போது மனதில் அது பிரிந்து கிடக்கின்றன..!!

தொலைபேசி பல தொந்தரவுகள் மனதில் புலம்பி கிடக்கின்றன..!!

பத்து விரல்கள் அரவணைத்து.. தொலைபேசின் பட்டன்களை பந்தாட வைக்கின்றன..!!

பண்புகள் அனைத்தும் புரக்கணிகின்றன..!!

அகில உலகம் படைத்த இறைவன் தந்த முதல் இரண்டு பத்தும் நம்மை விட்டு பிரிந்து கிடைக்கின்றன..!!

அதிரையில் மழை இல்லாத செந்நீர் என்ற தண்ணீர் அங்கும் இங்கும் மக்களை வாட்டி எடுக்கின்றன..!!

இது போக நிலைகொண்டும் தட்பவெட்பமும் சுட்டரிகின்றன..!!

மனமும் குணமும்_பின் தயங்கி நிற்கின்றன..!!

பல பாவங்கள் முன்னோடியாக கொடி கட்டி பறந்து அரங்கேறி வழி வகுக்கின்றன..!!

ஆனால்,இப்படியும் இருந்துவிட்டால் நம்மில் பலபேரின் நிலைமை சுமையாகிவிடுகின்றன..!!

சிந்தனை பெற்று சீர்க்கெடாமல் சிந்திப்போம்..!!!

சிந்தனையில் முத்து சிற்பியில் வழி வகுப்போம்..!!!

வாங்கும் வரதச்சனை அனைத்து ஊர்களிலும் ஒழிப்போம்..!!

வட்டி வாங்குவதே தடுப்போம்..!!

பாவங்களை எண்ணி இறைவனிடம் கையந்துவோம்…!!!

இனி வரும் கடைசி ரமலானில் நோன்பு நோற்று நன்மைகளை பெற்றுடுவோம்…!!

கவி நண்பன்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: