அதிராம்பட்டினம், மேலத்தெருவை சார்ந்த சிராஜுதீன் அப்துல் சாதிக் (சாவன்னா) என்கிற சாகுல் ஹமீது கைசர் இவர்களுடைய தகப்பனாரும் , பேட்டரி மாஜிதீன் மாமனருமாகிய அப்துல் மஜீத் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
ஜனாஸா அடக்கம் விபரம் பின்பு அறிவிக்கப்படும்