உங்கள் வீட்டிலும் மின் மோட்டார்கள் பறி போகலாம்..!! வாருங்கள் ஆலோசனை கூற…!!

1582 0


அதிரையில் குடிநீர் மின் மோட்டாரகளை பறிமுதல் செய்வதை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை சமூக நல கூட்டியக்கம் சார்பில் வருகின்ற சனிக்கிழமை (19-05-2018) அன்று காலை 10:30மணிக்கு அல் அமீன் ஜாமியா மஸ்ஜிதில் (பஸ் ஸ்டாண்டு பள்ளி) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளன.

எனவே தாங்கள் கருத்துக்களை, பதிவு செய்ய தவறாது கலந்து கொள்ள கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு
சமூக நல கூட்டியக்கம்.
தொடர்புக்கு: 99444 99366 / 9976238137 / 9443863006.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: