கோவை சிறையில் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கழித்த கோவை சிறைவாசி அபூதாஹிர் ஒரு சில வாரங்களுக்கு முன்பு உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் ஜாமினில் விடுதலையானார்.
இவரின் இரு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் இவர் தற்பொழுது உயிர்க்கு போராடி வருகிறார்.
இவரின் உயிர் காக்க மருத்துவ உதவிக்கு பொருளாதார தேவை ஏற்பட்டுள்ளது.
இவரின் உயிர் காக்க நிதி உதவி செய்யும் நபர்கள் கீழே உள்ள தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்.
சாவண்ணா:-
9443972773
Your reaction