Tuesday, April 23, 2024

ரயில்வே-மெனு ஆன் ரயில்ஸ் ஆப் விரைவில்!!

Share post:

Date:

- Advertisement -

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வகைகள் மற்றும் அதன் விலை அடங்கிய ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, வட மாநிலங்களில், சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும். இந்த உணவு வகைகள் மற்றும் அதன் விலைகள் அடங்கிய விபரங்களை தெரிந்து கொள்ளும் விதமாக ”மெனு ஆன் ரயில்ஸ்” புதிய ஆப் ஒன்றை இந்தியன் ரயில்வேயின்  உணவு மற்றும் சுற்றுலா கழகம் உருவாக்கியுள்ளது. இந்த ஆப் உருவாக்கப்பட்டு தற்போது சோதனை நிலையில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...