ஆஸ்திரேலியாவில் அதிரை சம்சுல் இஸ்லாம் முஹல்லா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடல்!!

2185 0


ஆஸ்திரேலியாவில் அதிரை சம்சுல் இஸ்லாம் முஹல்லா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடல்

30.03.2018 வெள்ளிகிழமை அன்று ஆபர்ன்(Auburn) பகுதியில் ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆபரன் பார்க்கில் (Auburn Park) ஒன்று கூடல் மற்றும் SISMA அமைப்பின் ஆலோசனை கூட்டம் சகோதரர் A  மீராஷாஹிப் அமானுல்லா அவர்களின் தலைமையில் நடந்தது.

அதில் புதிதாக வந்த உறுப்பினர்களுக்கு வரவேற்பும்

நிதிநிலை அறிக்கையும்  வாசிக்கப் பட்டது.

நமது ஊரின் தேவைகளான மாணவர்களின் படிப்பு தரத்தை எப்படி உயர்த்துவது / I A S, lawyer, Policy makers, இந்திய அரசு  மற்றும்ஆட்சி துறையில் நமது  மாணவர்களை  சேர ஊக்கப் படுத்துவது அதற்க்கு எவ்வாறு SISMA ஒத்துழைப்பு அளிப்பது என்று விவாதிக்கப் பட்டது.

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக புதிதாக கட்டப்பட உள்ள  திருமண / சமுதாய மண்டப  கட்டிட பணிக்கு நாம்  எவ்வாறு உதவுவது என்பதும் 

ஆஸ்திரேலியாவில் நமது வருங்கால சமுதாயத்தை எவ்வாறு கட்டமைப்பது என்பதையும் 

 SISMAவின் சேவைகளை ஆஸ்திரேலியா சமூகத்திற்கு தேவையான காலங்களில் பங்களிப்பை வழங்குவதின் அவசியத்தை எடுத்துவைக்கப்பட்டது 

அமைப்பை  ஆஸ்திரேலியாவில் பதிவு செய்து ஒழுங்கு படுத்துவது என்று தீர்மாணிக்கப்பட்டது 

ஒவ்வொரு நிகழ்வும் ஓட்டெடுப்பு முறையில் நடைமுறைப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது 

பழைய நிர்வாகிகள் சகோதரர் MS  பசீர் அஹமது, 

சகோதரர் A  மீராஷாஹிப் பதவிகள் விட்டுக் கொடுக்கப்பட்டு  புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டது 

SISMAவின் தலைவராக   சகோதரர் M A ஹாலித் அபூபக்கர், 

செயலாளராக  சகோதரர் M S  இர்ஷாத் அஹமது மற்றும்  பொருளாளர் M B இம்ரான் அவர்களும் ஆலோசனை குழுவில் M A ஜெயினுள் ஆபிதீன், MA முஹம்மது சாலிகு, A  மீராஷாஹிப், A S ஷர்புதீன் மற்றும்  MS பசீர் அஹமது தேர்தெடுக்கப் பட்டார்கள்.

பகல் உணவு  A S ஷர்புதீன் அவர்களின் சுவையான மந்தி உணவு பரிமாறப்பட்டது.

கலந்துகொண்டு ஆலோசனை வழங்கிய சகோதர்கள்  

A S சாகுல் ஹமீது   A தையூப்  S A  ஷாஹுல் ஹமீத்   A  இத்ரிஸ் M.N இஸ்ஹாக்  A H ஜாவித்  MS  ராஜிக் S H சாஜித் J செய்யது ஹுசைன் AG அஹமது முஹைதீன் A K முபாரக் M A ரபிக்  S அப்துல்லாஹ் M  ஹிஷாம் I பாரிஸ் A  ரியாஸ்.

வெளிமாகாணங்களிலிருந்து ஆலோசனைகளும் ஆதரவும்  வழங்கிகொண்டிருக்கும்  சகோதர்கள் 

Dubbo விலிருந்து  M S  இர்ஷாத் 

Brisbane லிருந்து MA பைசல் 

Melbourne லிருந்து M O சாலிம், MF shaபிக், J அப்துல் ஹமீது  மற்றும்  யாசிர் சகோதர்கள்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: