பட்டுக்கோட்டையிலிருந்து காரைகுடிக்கு ரயில் சேவை : நாளை(30.03.2018) ஒருநாள் மட்டும் !

1683 0


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு நாளை(30/03/2018) ஒருநாள் மட்டும் ரயில் சேவை நடைபெறவுள்ளது.

நாளை காலை சுமார் 10 மணிக்கு  காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து  ரயில் புறப்பட்டு பகல் 1 மணிக்கு பட்டுக்கோட்டை வந்தடையும். அதேபோல் நாளை மதியம் 3 மணியளவில் பட்டுக்கோட்டையில் இருந்து ரயில் புறப்பட்டு மாலை 6 மணியளவில்  காரைக்குடி சென்றடைய  உள்ளது.

இந்த நேரம் நாளை ஒருநாளைக்கு மட்டும் பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: