அதிரை ஜாலி பாய்ஸ் நடத்தும் இரண்டாம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி 2018..!!

2138 0


அதிரை ஜாலி  பாய்ஸ் நடத்தும் இரண்டாம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி 2K18.

அதிரை ஜாலி பாய்ஸ் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் கைபந்து தொடர் போட்டி

முதல் பரிசு-4018
இரண்டாம பரிசு-3018
முண்றாம் பரிசு-2018

இப்போட்டியானது  (07.03.2018) புதன்கிழமை அன்று  மேலத்தெருவில் உள்ள சின்ன மருதநாயக மைதானத்தில்  நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் நுழைவு கட்டணம்-250 மற்றும்   (டேய் மேர்ச்சு ) எனவும் அறிவிக்கபட்டுள்ளது.

இதில் கைப்படந்தாட்டத்திற்கு வருகைதரும் அனைவரும் அதிரை ஜாலி  பாய்ஸ் வரவேற்கின்றனர்.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: