பட்டுக்கோட்டையில் எழுச்சி உரையாற்ற வருகை தருகிறார்  கோவை செய்யது அவர்கள்..!

1675 0


தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் வருகிற 24ஆம் தேதி மாலை 05:00 மணியளவில் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையில் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமுமுக&மமகவின் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் எழுச்சி உரையாற்ற வருகைதருகிறார்.

இப்பொதுகூட்டத்தில் கலந்துகொள்ள அதிராம்பட்டினம் தமுமுக & மமக நகர அலுவலகம் அருகாமையில் வாகன ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

வருகிற24ஆம் தேதி மாலை சுமார் 04:00மணியளவில் அங்கிருந்து வாகனம் புறப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: