அதிரையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு !

  அதிராம்பட்டினம் மெயின்ரோட்டில்(ஹபீபா ஹைப்பர் மால் எதிராக) உள்ள மின்மாற்றியிலிருந்து அப்பகுயில் உள்ள வனிக நிறுவனங்களுக்கு உயரழுத்த கம்பிகள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. முன்னதாக நன்கு உயரமாக.கட்டப்பட்ட அக்கம்பிகள் தற்போது தொய்வு ஏற்பட்டு தாழவாக தொங்குகின்றன, இதனிடையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என் ஆர் ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மெயின் ரோட்டில் உயமாக சாலை அமைக்கப்பட்டன இதனால் தொய்வாக இருந்த மின் கம்பி அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களில் உராய்வை … Continue reading அதிரையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு !

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)