Friday, April 26, 2024

முத்துப்பேட்டையில் விமர்சியாக கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் விழா..!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65வது பிறந்த நாள் விழா நேற்ற(28/02/2018)புதன்கிழமை காலை 08:00மணியளவில் மாவட்ட கழக அறிவுறுதலின் படி பைக் பேரணி,வார்டு கிளை கழக கொடியேற்ற விழா மற்றும் புதுதெரு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் ப.ஆடலரசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

பேரூர் திமுக கழக செயலாளர் M.S.கார்த்தி அவர்கள் இவ்விழாவில் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் R. மனோகரன், செயற்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நா.இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் பைக் பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நகர நிர்வாகிகள் , வார்டு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...