Friday, April 26, 2024

மரண அறிவிப்பு : கடற்கரைத் தெரு ஜஹருவான் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : மதுக்கூர் முகம்மது இபுராஹீம் அவர்களின் மகளும், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது மன்சூர் அவர்களின் மனைவியும், பக்கீர் மொய்தீன் அவர்களின் சிறிய தாயாரும், ராஜா என்கிற செய்யது முகம்மது அவர்களின் மாமியாருமாகிய ஜஹருவான் அவர்கள் நேற்று இரவு 11.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று(12/11/2019) லுஹர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...