Saturday, April 20, 2024

மரண அறிவிப்பு : வெற்றிலைக்காரத்தெரு முஹம்மது மரியம் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -


மரண அறிவிப்பு : வெற்றிலைக்கார  தெருவை சேர்ந்த மர்ஹீம் மீ.மு.காதர் முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹீம் எ. முகமது இக்பால் அவர்களின்  மனைவியும், மீ.மு.கா. அஹமது பஷீர், மீ.மு.கா.முஹம்மது கனி ஆகியோரின் சகோதரியும், எம். அன்வர்தீன் என்கின்ற எம். காதர் முகைதின் அவர்களின்  மாமியாரும், எம். தமிம், எம். அப்துல் மாலிக், எம்.ஷேக் தாவூது, எம்.ஆயூப்கான், எம்.பிஸ்மில்லாகான், எம் ஷாகுல் ஹமிது ஆகியோரின் தாயாரும்மாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று மாலை 6:30 மணியளவில்  வெற்றிலைக்கார தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாலி வ இன்னா ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா  நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...