Saturday, April 20, 2024

பெரம்பலூர் தொகுதியில் களமிரங்குகிறார் பாரிவேந்தர்… உதயசூரியன் சின்னத்தில் போட்டி !

Share post:

Date:

- Advertisement -

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் எங்கு போட்டியிடும் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.க சார்பில் அதன் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட இருக்கிறார். அவர் தனி சின்னத்தில் போட்டியிடாமல் திமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஐ.ஜே.க பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

பெரம்பலூர் தொகுதியில் இவரை எதிர்த்து அதிமுக கட்சி போட்டியிட போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...