Friday, April 19, 2024

ஜித்தாவில் 2018-ஆம் ஆண்டிற்கான AYDA வின் புதிய நிர்வாகிகள் அமைக்கப்பட்டுள்ளனர்..!!

Share post:

Date:

- Advertisement -

AYDA ஜித்தாவின் 2018ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விபரம்

சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில்  கடந்த 25 வருடமாக இயங்கிவரும் AYDAவின் (Adirai Youth Development Association) இவ்வருடத்திற்கான நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டத்தில் நடைப்பெற்றது. அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம் கீழ்வருமாறு.

தலைவர்:
சகோ.ஹபீப் ரஹ்மான்
த/பெ. க.மு. அப்துல் பரகத்

துணை தலைவர்:
சகோ.அப்துல் அஜீஸ்
த/பெ.ஹாஜா மொஹிதீன்

செயலாளர்:
முனாஸ்கான்
த/பெ.பகுருதீன்

துணை செயலாளர்:
தமீம் அன்சாரி
த/பெ.அஹமத் ஹாஜா

பொருளாளர்:
சகோ.அஷ்ரஃப்
த/பெ.முஹம்மத் மீராஷாஹ்

துணை பொருளாளர்:
சகோ.சாகுல்
த/பெ.ஹாஜா மொஹிதீன்

ஊடக தொடர்பு:
மீராஷாஹ்
த/பெ. ரஃபியா அஹ்மத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...