Saturday, April 20, 2024

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் தொடரின் 5ம் நாள் முடிவுகள் !!

Share post:

Date:

- Advertisement -

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 22/04/2019 முதல் அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஐந்தாம் நாள் ஆட்டமாக நேற்று ஒரு ஆட்டம் நடைபெற்றது. இதில் AFCC அணியினரும்   தஞ்சாவூர் அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த AFCC அணி 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்தது. பின்னர் 195 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  தஞ்சாவூர் அணியினர் 18 ஒவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் AFCC அணியினர் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...