Thursday, April 18, 2024

அதிரை தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக சிறுவர்கான ஆதார் கார்டு முகாம்

Share post:

Date:

- Advertisement -

அதிரை TIYA சங்கம் சார்பாக வருகிற 28.10.2017 மற்றும் 29.10.2017 ஆகிய இரு  தினங்களில் 6 மாதம் முதல்  ஜந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது இந்த முகாமில் 16 மற்றும் 17வார்டுக்கு  உட்பட்ட பகுதிகளில் ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது 

இந்த முகாமிற்க்கு அந்த  குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் பொழுது தேவையான  ஆவனங்கள்…

1. குழந்தைகளுடைய  பிறப்பு சான்றிதழ் அவசியம்
2.  பாஸ்போர்ட்
3.தந்தை அல்லது தாயுடைய  அதார் கார்டு எண் நேரில்  கொண்டு வர வேண்டும் 4.தந்தை அல்லது தாய் அவர்களுடைய  மொபைல் எண்  எடுத்து வர வேண்டும்

இந்த முகாம் ஆனது  மாலை 2 மணி முதல் இரவு 7மணி வரை  நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது

இடம்:தாஜீல் இஸ்லாம் சங்க வளாகம்

நேரம்:மாலை 2மணி முதல் இரவு  7மணி வரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...