Thursday, April 25, 2024

அதிரை தமுமுக அவசர ஊர்தி எண் தற்காலிக மாற்றம்..!

Share post:

Date:

- Advertisement -

Aircel நிறுவனத்தின் சேவை நிறுத்ததால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் , பல முக்கிய நிர்வாகிகள் , தலைவர்களின் மற்றும் அவசர ஊர்தி தொலைபேசி எண்கள் செயல்படாமல் உள்ளது.

அதேபோல் அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி தொலைபேசி எண் 9750505094 ஆக இருந்த எண் தற்பொழுது 8110005360 என்ற எண்ணில் ஒரு சில தினங்களுக்கு செயல்படும் என்றும் கூடிய விரைவில் பழைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...