Friday, March 29, 2024

அதிரை கால்பந்து ரசிகர்களின் ஏற்பாட்டில் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டம் நேரடி ஒளிபரப்பு..!

Share post:

Date:

- Advertisement -

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிக கால்பந்து ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் அதிரை செக்கடி மேடு ஆஃபியா பழக்கடை அருகே உள்ள காலி மனையில் ராட்சத திரையில் உலகக்கோப்பை கால்பந்து தொடர்ப்போட்டியை நேரலை செய்கின்றனர்.

இதனை காண அதிரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகிற பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கால்பந்து போட்டியை உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...