Thursday, April 18, 2024

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் ![படங்கள்]

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர்சேவை திட்டங்கள் செய்து வருகிறது.

இதன் 10வது பகுதியாக அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி இணைந்து இன்று (20.09.2018) காலை பேரூராட்சி மன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.அப்துல்காதர் தலைமையேற்று உரையாற்றினார். பேரூராட்சி மன்ற சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் முஹம்மது சலீம், மரைக்கா இத்ரீஸ்அகமது மற்றும் சேக்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளாஸ்டிக் விழப்புணர்வு பற்றி மேஜர் டாக்டர் கண்பதி, பேரா.செய்யது அகமதுகபீர் உரையாற்றினார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியை லயன்ஸ் சங்க சாசன உறுப்பினர் ஜெபகர்அலி துவக்கிவைத்து துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் சூப்பர் அப்துல்ரஹ்மான், அப்துல்ஜலீல் பிச்சைமுத்து, சாராஅகமது, ஆறுமுகசாமி, சாகுல்ஹமீது, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...