Thursday, April 18, 2024

அதிரையில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் கொண்டாடிய குடியரசு தினவிழா!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

அதிரை முத்தமாள் தெருவில் அமைந்துள்ள  அம்பேத்கர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடபட்டது.இவ்விழாவில் முத்தமாள் தெரு கிராமத்தலைவர் கொடியேற்றினார்.நற்பணி மன்றத்தினர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் திரளான இளைஞர்கள்,கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...