​ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிலவரம்., சுயேட்சை வேட்பாளர் TTV தினகரன் முன்னிலை..!

812 0

தமிழகத்தையே உற்றுநோக்க வைத்த ஒரு முக்கிய நிகழ்வு என்றால் அது ஆர்.கே.நகர் இடை தேர்தல் தான்…

இந்த தேர்தல் ஒரு சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது.இந்த தேர்தலில் திமுக,  அதிமுக(OPS & EPS அணி), அதிமுக(TTV தினகரன் அணி), நாம் தமிழர் கட்சி,  பாஜக போன்ற சில கட்சிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று(24/12/2017) காலை முதல் நடைபெற்று வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கை தற்பொழுது மூன்றாவது சுற்றை அடைந்து உள்ளது.

 தற்போதைய நிலவர படி TTV தினகரன்(குக்கர் சின்னம் , சுயேச்சை) அவர்கள் மற்ற வாக்காளர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் TTV தினகரன் ஆதரவாளர்கள் மிகவும் மகிழ்வுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: